இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - நூல் வெளியீடு

நூல் வெளியீடு-'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்'

-பாரதியின் மெய்ஞ்ஞானம்
-ஏன்-சிறுகதைத் தொகுதி
-கலாசாரம,; எதிர்கலாசாரம், புதிய கலாசாரம்
-பின் நவீனத்துவமும் அழகியலும்
-இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்
-இந்துத்துவக் காலச்சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்
-இந்துத்துவம், இந்து சமயம்ஈ சமூக மாற்றங்கள்
-மதமும் மார்சியமும்
-சாதி தேசம் பண்பாடு
முதலிய நூல்களை எழுதிய முனைவர் நடேசன் இரவீந்திரன் அவர்களின்
'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்'
எனும் நூல் கனடாவில் வெளியிடப்படுகின்றது.

இடம்: Canada Sri Ayyappan Hindu Temple
635 Middlefield Road
Scarborough ON

காலம்:Dec 15 2013 -5.00 PM
ஞாயிற்றுக் கிழமை

அனைத்துத் தமிழ் ஆர்வலர்களையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தொடர்புகளுக்கு: 416-731-2829
பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

Related Articles