இலங்கையின் திரைத்துறையில் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்ட புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ் பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் (1935-22.04.2020)
சிசு. நாகேந்திரன் திரைப்படங்கள் மூலமும், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமும் அறியப்பட்ட பல்துறைக் கலைஞர், எழுத்தாளர், ஆய்வாளர் சிசு. நாகேந்திரன் (24.03.1930-26.03.2020)